செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Top 5 Survival Movies watch at anytime

696

ஹலோ பிரண்ட்ஸ் இந்த கொரானா loc டவுன் சுவிட்ச்வேஷன் ல நீங்க பார்க்கக்கூடிய டைம் பாஸ் பண்றதுக்கு உங்களை செல்ஃப் மோட்டிவேஷன் பண்றதுக்கு ஒரு சிறந்த அஞ்சு சர்வைவல் மூவிஸ்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Survival மூவிஸ் இந்த மூவிஸ் ஸ்டோரிஸ் எல்லாம் நீங்க பார்த்தீங்க அப்படினா கிட்டத்தட்ட எல்லாம் மூவிஸ் ஸ்டோரி மே ஒரே மாதிரி தான் இருக்கும். ஹீரோ இல்ல ஹீரோயின் ஏதோ ஒரு இடத்தில் மாட்டிப்பாங்க அங்கிருந்து அவங்க எப்படி தப்பிக்கிறார்கள் தன்னை தற்காத்துக் கொள்ளுதல் உயிர் பிழைத்தல்
என்பதுதான் இந்த சர்வைவல் மூவிஸோட ஸ்டோரீஸ் இது மாறி ஸ்டோரீஸ் மையமா வச்சு எடுத்த ஒரு படம்தான் கேஸ் ஹவே ( Cast away) இந்தப்படம் 2005இல் வெளிவந்திருக்கு

1.CAST AWAY (2005)

நடிகர்கள்: (Tom Hanks) டாம் ஹண்ஸ் ஹெலன் ஹண்ட்(Helen Hunt) நிக்கி சியர்சி(Nick Searcy)

கதை : ஒரு பார்சல் கம்பெனி ஓனர் ஆனா நம்ம ஹீரோ தன்னுடைய கம்பெனி வளர்ச்சிக்காக மற்றும் அதிகப்படியான பார்சலை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும் ஒரு மோசமான வானிலை சமயத்தில் விமானத்தில் பயணம் செய்கிறார் அப்பொழுது சூறாவளி தாக்கி விமானம் நொறுங்குகிறது. ஹீரோ ஒரு தீவில் ஒதுங்குகிறார் அவர் மட்டும் தனியாக இருக்கிறார் அவருக்கு சாப்பிட உண்ணா உணவு இல்லை பேச துணை இல்லை யாருமே இல்லை அவர் எவ்வாறு உயிர் பிழைத்து இருக்கிறார் எவ்வாறு தன் வீட்டை சேர்ந்து அடைந்தார் என்பதே இந்த படத்தின் கதை.

இந்த பதிவில் நாம் பார்க்கும் படங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள்

2.THE IMPOSSIBLE (2012)

நடிகர்கள்: ( Naomi Watts )நயோமி வாட்ஸ்
(Ewan McGregor) இவான் எம்சி ஜார்ஜர்

கதை : அதாவது 2004 ஏற்பட்ட சுனாமி பேரழிவு அதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் தி இம்பாசிபிள் ஒரு குடும்பம் தங்களுடைய விடுமுறை நாளை கழிக்க ஒரு கடற்கரைக்கு செல்கிறார்கள் எதிர்பாராத விதமாய் சுனாமி தாக்குகிறது அனைவரும் பிரிந்து விடுகின்றனர் அவர்கள் தப்பித்தார்களா எவ்வாறு தன் குடும்பத்தை சேர்ந்த அடைந்தனர் என்பதை அழகாக படம் பிடித்து உள்ளனர் சுனாமி தாக்கும் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

3.Adrift 2018

நடிகர்கள் : சலைன் ஊட்லி (Shailene Woodley) ,(Sam Claflin) சாம் கிளாஃப்லின்

கதை: படத்தோட ஹீரோயின் தமி ஒரு துறைமுகத்தில் வேலை செய்றாங்க அப்பப்போ அலைகளுக்கு நடுவே படகு ஓட்டுவது அவருக்கு பொழுதுபோக்கான விஷயம் படத்தோட ஹீரோ ரிச்சர்ட் தமிழ் வேலை செய்யும் துறைமுகத்துக்கு வருகிறார் இருவரும் காதல் கொள்கின்றனர் தங்களுடைய திருமணத்திற்காக பெற்றோரை சந்திக்க பசிபிக் பெருங்கடல் வழியாக செல்கின்றனர் அப்போது கடுமையான சூறாவளி தாக்குகிறது அதில் ரிச்சர்டு இறந்துவிடுகிறார் கப்பலும் நிலைகுலைந்து போய் விடுகிறது தமி எவ்வாறு கரையில் சேர்ந்து அடைந்தார் என்பதே இந்த படத்தின் கதை

Jungle 2017

நடிகர்கள்: டேனியல் ராட் க்ளிஃப்பி ( Daniel Radcliffe), அலெக்ஸ் ரஸ்ஸனல்( Alex Russell),
தாமஸ் கிரட்ஸ்மேன் (Thomas Kretschmann),

கதை: ஒரு மூன்று நண்பர்கள் ஒரு அட்வென்சர் காக காட்டிற்குள் செல்கின்றனர் அங்கே எங்கும் பார்க்க முடியாது இடங்கள் உள்ளன அங்கு புகைப்படம் எடுக்கலாம் ஆனால் இந்த காடு இவர்களுக்கு புதியது அதனால ஒரு டிராவல் ஏஜென்ட் அழைத்துக் கொண்டு செல்கின்றனர் அப்போது ஒரு ஆற்றுப் பகுதியை கடந்து போக வேண்டிய நிலைமை உள்ளது அதனால் டிராவல்ஸ் ஏஜென்ட் இதற்கு மேல் என்னால் வர முடியாது என்று விலகிக் கொள்கிறார் ஆனால் இந்த நண்பர்கள் கண்டிப்பாக சென்று அடைவேன் என்று செல்கின்றனர் அப்போது ஒருவன் ஆற்றில் தொலைந்து விடுகிறான் தன் நண்பருக்காக பக்கத்தில் உள்ள கிராமத்தில் தங்கி தன் நண்பனை கண்டறிகிறார்

5.The Swallows 2016


நடிகர்கள் : பிளேக் லைவ்லி ( Blake Lively)

கதை: படத்தோட ஹீரோயின் ஒரு கடற்கரையில் Drift ட்ரைவ் பண்றாங்க
அப்போது ஒரு சுறாமீன் தாக்குகிறது அவர் தப்பித்து ஒரு பாறையில் கரை ஒதுங்குகிறார் அதிலிருந்து சுறாமீன் இடமிருந்து எப்படி தப்பிக்கிறார் அத்தனை நாட்கள் எவ்வாறு போராளியாக இருக்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளனர்.

Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy